என் சலுகைகளை அனுபவித்த இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டு போடாதீங்க.. இபிஎஸ்

0பார்த்தது
என் சலுகைகளை அனுபவித்த இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டு போடாதீங்க.. இபிஎஸ்
தாம் வழங்கிய சலுகைகளை அனுபவித்த மாணவர்கள் தவெகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும், சினிமாவில் நடிப்பவர்களுக்கு ஓட்டளித்து அதனை வீணாக்காதீர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், சினிமாவை ரசிப்பதோடு விட்டுவிட வேண்டும், அரசு நிர்வாகம் வேறு என்ற அவர், ஒரு பிரச்சனைக்கு 72 நாட்கள் விஜய்யைக் காணவில்லை. நடிக்கும்போதே மக்கள் பணி செய்த எம்ஜிஆரை விஜய்யுடன் ஒப்பிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி