”துப்பாக்கி படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்கள்”.. தவெக MLA பேச்சு

26பார்த்தது
”துப்பாக்கி படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்கள்”.. தவெக MLA பேச்சு
சட்டப்பேரவையில் இன்று (செப்.2) பேசிய கும்மிடிப்பூண்டி தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார், “சினிமா ஒரு பொழுதுபோக்கு என்றும், சினிமாவில் இருந்து வந்தவர்களுக்கு என்ன தெரியும்? என்றும் எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். ஆனால், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் ‘துப்பாக்கி’ திரைப்படத்தை பார்த்து 150 இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கி படம் பார்த்த பிறகு தாய்நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக என்னிடம் கூறினார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி