60 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி Netflix-ஐ முந்திய YouTube நிறுவனம்

25பார்த்தது
60 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி Netflix-ஐ முந்திய YouTube நிறுவனம்
யூடியூப் நிறுவனம், 2025ல் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக ஆல்பாபெட் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை உறுதிப்படுத்தினார். விளம்பரம் மற்றும் சந்தாக்கள் மூலம் யூடியூப் வர்ய்வாய் ஈட்டு வருகிறது. இதன் மூலம், 2025ல் 45.18 பில்லியன் டாலர் வருவாயை பதிவு செய்த Netflix-ஐ யூடியூப் முந்தியுள்ளது. 2025ஆம் ஆண்டுல் கடைசி 3 மாதங்களில், யூடியூப்பின் உலகளாவிய விளம்பர வருவாய் 11.38 பில்லியன் டாலராக இருந்தது, இது முந்தைய ஆண்டைவிட 8.7% அதிகம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி