கேரள மாநிலம் காசர்கோட்டையைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் முகம்மது சாலி (35). இவர், இன்ஸ்டா மூலம் பழக்கமான 15 வயது சிறுமியை, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்த பேரில் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், முகம்மது சாலிக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.