ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜிம்பாப்வே

48பார்த்தது
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜிம்பாப்வே
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 169/2 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்தி