
TVK - BJP ஒரே Branch.. முதல்வர் பேச்சில் தடுமாற்றம்
தாராபுரம் பரப்புரையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய், அதிமுக என்று கூறுவதற்கு பதில், தவெக என குறிப்பிட்டதால் விமர்சனம் எழுந்துள்ளது. வேட்பாளரை ஆதரித்து பேசியபோது, தவெக புதிதாக ஒரு பிராஞ்ச் ஓப்பன் பண்ணிருக்கு, அந்த பிராஞ்ச் முன்பு பிஜேபியின் ஒரு பிராஞ்சாக இருந்தது. இவங்க என்ன சொல்றாங்களோ அதையே இவங்களும் செய்வாங்க. அவங்க என்ன பேசுறாங்களோ அதையே இவங்களும் பேசுவாங்க என்று பேசியதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நன்றி: சன்



























