Jan 04, 2026, 17:01 IST/
பகவந்த் கேசரி - ஜனநாயகன்.. இயக்குநருக்கு நடந்த சுவாரசியம்
Jan 04, 2026, 17:01 IST
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் ஜனவரி 9 அன்று 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகிறது. அதேபோல், இயக்குநர் அனில் ரவிபுடி - நடிகர் சிரஞ்சீவி கூட்டணியில் உருவான 'மன ஷங்கர வர பிரசாத் காரு' திரைப்படமும் ஜனவரி 14 அன்று திரைக்கு வருகிறது. அவர் இயக்கிய ‘பகவந்த் கேசரி’ தமிழில் ‘ஜனநாயகன்’ என ரீமேக் செய்யப்பட்டு, அவர் இயக்கிய புதிய படத்துடனே போட்டிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.